Skip to content
TrackPodcasts
societyOct 27, 202217:32pending

சந்தேகம் கிளப்பிய செந்தில் பாலாஜி... சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை?

About this episode

* கோவை சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். - செந்தில் பாலாஜி* ”மரத்தின் மீது குரங்கு தாவுவது போல ஏன் வருகிறீர்கள் ?” கடலூரில் செய்தியாளர்களிடம் கடுகடுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.* இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மதுரையை சேர்ந்த சச்சின் சிவா* மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் - 'பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்' என கூறினார். *, ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் அம்பேத்கர் படத்தையும் அச்சிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார். * "மோடி கடவுளின் அவதாரம். அவர் விரும்பினால் சாகும்வரை அவர் பிரதமராக இருக்கலாம். கடவுள் தன் பிரதிநிதியாக மோடியை அனுப்பியுள்ளார்" - உ.பி மேல்நிலைக்கல்வித்துறை இணைமந்திரி குலாப்தேவி* கோவை கார் வெடிப்பு வழக்கை தமிழக அரசு என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைத்தது மிகத் தவறான முடிவு - சீமான்* திமுக.,வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஹிந்தி மொழியை எதிர்த்து வருகிறார். ஆனால் ஹன்சிகா மோத்வானி, எமி ஜாக்சன் போன்ற இந்தி நடிகைகளுடன் நடிக்கிறார் - அண்ணாமலை * ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதை ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக, என் தம்பி தீபக் தெரிவித்துள்ளார். அவர் சசிகலாவின் பிடியில் உள்ளார் - ஜெ.தீபாIn this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting, Watch the full Video and Comment with your Opinions.

CREDITS: Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Divith | Podcast channel manager - Prabhu venkat

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

சந்தேகம் கிளப்பிய செந்தில் பாலாஜி... சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை?

Solratha sollitom| Hello Vikatan

0:00
17:32

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →