Skip to content
TrackPodcasts
societyDec 9, 20221:19pending

பன்னீர்செல்வத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்ற பழனிச்சாமி!

About this episode

* தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம், காலநிலை மாற்ற இயக்கத்தைத் தொடங்கிய தமிழக 

* சென்னை மெரினா மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சேதம்

* மதுரையில் விசிக சார்பில் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்த அம்பேத்கர் சிலைக்கு, பாஜக கொடியுடன் அக்கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். பாஜகவினரை தடுத்து நிறுத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர், மாலையணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

* அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல. சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலயே, அதன் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டை விதித்து வருகிறார்" என்று கூடுதல் மனுவில் ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றம்சாட்டினார். 

* ஆன்லைன் சூதாட்டம்- 100 தொட்ட தற்கொலை


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting

,

Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: SAI | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

பன்னீர்செல்வத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்ற பழனிச்சாமி!

Solratha sollitom| Hello Vikatan

0:00
1:19

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →