
அரசியலுக்கு வரும் விஜய்...ஆதரிக்கும் சீமான்! | Solratha Sollitom-19/04/2023
About this episode
* கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
, சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார்.
* அசாம் காங்கிரசின் இளைஞரணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
* "விஜய் அரசியலுக்கு வரவேண்டும்" - சீமான்
* புல்வாமா தாக்குதலில் வெள்ளை அறிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்...
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed
Get every episode summarized
Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.
Email me new episodesFree for 3 shows. No card needed.
Hosts & guests
No transcript yet
This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.
More episodes
More from Solratha sollitom| Hello Vikatan

எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023
Solratha sollitom| Hello Vikatan

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/202...
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023
Solratha sollitom| Hello Vikatan