
பழனிசாமிக்கு டபுள் டமாக்கா....பன்னீரைக் கழட்டிவிட்ட பா.ஜ.க! |Solratha Sollitom - 11/07/2023
About this episode
* அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
* 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
* அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு செல்லாது - உச்சநீதிமன்றம்
* கனல் கண்ணன் கைது
* மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
* 18ம் தேதி தே.ஜ., கூட்டணி கூட்டம்: பழனிசாமியை அழைத்த பா.ஜ., பன்னீரை கைகழுவியது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாமக தலைவர் அன்புமணி, த.மா.கா ஜி.கே வாசனனுக்கு அழைப்பு.
* கோடநாடு கொலை குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய ஆகஸ்ட் 1ல் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
* * ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி விவகாரத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed
Get every episode summarized
Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.
Email me new episodesFree for 3 shows. No card needed.
Hosts & guests
No transcript yet
This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.
More episodes
More from Solratha sollitom| Hello Vikatan

எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023
Solratha sollitom| Hello Vikatan

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/202...
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023
Solratha sollitom| Hello Vikatan