Skip to content
TrackPodcasts
societyMar 11, 202315:29pending

மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் ஆளுநரையும் திருப்பி அனுப்பலாமா? | Solratha Sollitom-11/03/2023

About this episode

* ஆன்லைன் மசோதாவைத் திருப்பி அனுப்பிய கவர்னர்

* "என் அம்மாவும் மனைவியும் ஜெயலலிதாவிட பவர்புல்" - அண்ணாமலை

* தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் மேஜை, நாற்காலிகளை உடைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

* 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் இல்லை' - ஜெயக்குமார்

* "கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது" _ ஸ்டாலின்

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியதால் அவர் மீது ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

Hosts & guests

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

மசோதாக்களைத் திருப்பி அனுப்பும் ஆளுநரையும் திருப்பி அனுப்பலாமா? | Solratha Sollitom-11/03/2023

Solratha sollitom| Hello Vikatan

0:00
15:29

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →