Skip to content
TrackPodcasts
societyAug 23, 202222:22pending

டெல்லியிலும் கட்சி உடைக்க முயற்சித்ததா பா.ஜ.க? Solratha Solittom

About this episode

* இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் இணைந்தார்

* அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

* ஆம் ஆத்மி கட்சியை உடைத்தால் எனக்கு முதலமைச்சர் பதவியை தருவதாக பாஜகவினர் விலை பேசினார்கள் - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

* 21 ஆயிரம் டன் உரம்; இலங்கையிடம் ஒப்படைத்த இந்தியா

* நாகப்பட்டினம் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

* இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

* குஜராத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்வது அத்தனை எளிதாக உள்ளதா? - ராகுல் கேள்வி

* தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். எந்தெந்த கோவில்களில் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தனர்.

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

டெல்லியிலும் கட்சி உடைக்க முயற்சித்ததா பா.ஜ.க? Solratha Solittom

Solratha sollitom| Hello Vikatan

0:00
22:22

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →