
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரெய்டு வருமா? Solratha Solittom
About this episode
* மதுரை எய்ம்ஸ் பணிகள் - நட்டாவுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
* காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தின் பினாமி ஆக மட்டுமே இருப்பார் - பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா
* காங்கிரசின் அடுத்த தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் வரக்கூடாது என ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். - அசோக் கெலாட்
* கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
* அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கட்டும் என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் தான் முதலில் சோதனை நடத்தப்பட வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
-Solratha Solittom
Get every episode summarized
Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.
Email me new episodesFree for 3 shows. No card needed.
No transcript yet
This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.
More episodes
More from Solratha sollitom| Hello Vikatan

எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023
Solratha sollitom| Hello Vikatan

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/202...
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023
Solratha sollitom| Hello Vikatan