
தேர்தலில் இணைகிறார்களா தினகரனும் பன்னீர்செல்வமும்? Solratha Solittom
About this episode
* ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
* தமிழக காங்கிரசில் 18 குழுக்கள் அமைப்பு- கே.எஸ்.அழகிரி
* காந்திக்குப் பிறகு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தலைவராக மோடி இருக்கிறார்; ராஜ்நாத்சிங்
* ஆடியோவில் இருப்பது என் குரல்தான் - அண்ணாமலை
* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் எம்.பி. திட்டம்..!!
* உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 3வது இடத்தை பிடித்துள்ளார்.
"ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கலாம்" - ஓ.பி.எஸ் கருத்துக்குத் தினகரன் ஆதரவு
Get every episode summarized
Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.
Email me new episodesFree for 3 shows. No card needed.
No transcript yet
This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.
More episodes
More from Solratha sollitom| Hello Vikatan

எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023
Solratha sollitom| Hello Vikatan

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/202...
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023
Solratha sollitom| Hello Vikatan