Skip to content
TrackPodcasts
societyJan 6, 202322:12pending

OPS Vs EPS: நெருங்கும் பொதுக்குழு வழக்கின் க்ளைமாக்ஸ்? | 06/01/2023

About this episode

*துவங்கியது சென்னை 46-வது புத்தகக் கண்காட்சி நிகழ்வு.

* 'தமிழ்நாடு- தமிழகம்' -ஆளுநருக்கு எதிராக குவிந்த கடும் கண்டனங்கள்! 

*தமிழ் நிலத்துக்கு ‘ தமிழ்நாடு’ என பெயர் சூட்டியது திமுக!- ஸ்டாலின்!

* ஓபிஎஸ் தரப்பு இன்று கோர்ட்டில் தாக்கல் செய்தது என்ன?

* கோகுல்ராஜ் கொலை வழக்கு; சுவாதி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

* கொடைக்கானல் காளான்: கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வந்த போதை இளைஞர்கள்! 

* மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்!- கமல்

* உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து இலவசங்கள் அறிவிக்கிறாரா மம்தா பானர்ஜி?


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

OPS Vs EPS: நெருங்கும் பொதுக்குழு வழக்கின் க்ளைமாக்ஸ்? | 06/01/2023

Solratha sollitom| Hello Vikatan

0:00
22:12

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →