
பிளாக்மெயில் அரசியலில் பி.ஜே.பி Annamalai! Solratha Solittom
About this episode
* காவல்துறையையும் தமிழக அரசையும் மிரட்டும் அண்ணாமலை
* 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் - அண்ணாமலையின் அடடே புளுகு
* பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமித்தார் ஓ.பன்னீர்செல்வம். பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
* தங்களை எதிர்ப்பவர்களை நாகரிகமின்றி ஆபாசமாக விமர்சிப்பதை தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாக புகுத்தியவர்கள் திமுகவினர் என்பது அனைவருக்கும் தெரியும். - வானதி சீனிவாசன்
* தனியார் பேருந்து கட்டணம் குறித்து சிவசங்கர்
* ஈஷா அறக்கட்டளை கல்வி நோக்கத்திற்காக கட்டடம் கட்டியதால் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு
-Solratha Solittom
Get every episode summarized
Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.
Email me new episodesFree for 3 shows. No card needed.
No transcript yet
This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.
More episodes
More from Solratha sollitom| Hello Vikatan

எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023
Solratha sollitom| Hello Vikatan

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/202...
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023
Solratha sollitom| Hello Vikatan