Skip to content
TrackPodcasts
societyFeb 21, 202326:43pending

இடைத்தேர்தலில் இன்பச்சுற்றுலா - தி.மு.க செய்வது சரியா? | 21/02/2023

About this episode

* "மாட்டிறைச்சி சாப்பிடுவது எங்கள் பழக்கம்" - மேகாலயா பாஜக தலைவர்

* நாம் தமிழர் கட்சி கையூட்டு ஒழிப்பு பாசறை தலைவர் மோசடி வழக்கில் கைது

* ராணுவ வீரர் கொலையை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம். சட்டம் ஒழுங்கு கெடும் என்று சர்ச்சைக்குரிய வகையில் முன்னாள் ராணுவ வீரர் பேச்சு

* உதயநிதிக்குப் போட்டியாக செங்கல் தூக்கிய அண்ணாமலை

* கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி - ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மோதல்

பொதுவெளியில் மோதல் எதிரொலி!: கர்நாடக பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.. அரசு அதிரடி..!


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

Hosts & guests

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

இடைத்தேர்தலில் இன்பச்சுற்றுலா - தி.மு.க செய்வது சரியா? | 21/02/2023

Solratha sollitom| Hello Vikatan

0:00
26:43

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →