Skip to content
TrackPodcasts
societyJan 13, 202322:07pending

ஆளுநருக்கு விசுவாசம் காட்ட போட்டி போடும் பன்னீர், எடப்பாடி! | 13/01/2023

About this episode

 * தற்போது `ஒய்' பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு இசட் பிரிவாக உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

* கவர்னருக்கு நன்றி கூறும் தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை

* அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. .

* நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம்.

* #வேங்கைவயல் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளியாக்க கடுமையான முயற்சிகளை எடுக்கிறது தனிப்படை காவல்துறை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

* கவர்னர் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பன்னீர்செல்வம், எடப்பாடி.


In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting..


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

ஆளுநருக்கு விசுவாசம் காட்ட போட்டி போடும் பன்னீர், எடப்பாடி! | 13/01/2023

Solratha sollitom| Hello Vikatan

0:00
22:07

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →