
'தமிழ்நாட்டை' எதிர்க்கும் ஆளுநர்! | 05/01/2023
About this episode
* நடிகர் கிஷோரின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்.
* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேர்காணல் செய்ய விரும்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
* எட்டுவழிச்சாலையை தி.மு.க எதிர்க்கவில்லை - எ.வ.வேலு
* டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் ஒன்றில், ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் வயதான பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு விவரம்
* திராவிடக்கட்சிகள் 50 ஆண்டுகள் சீரழித்துவிட்டனர் - அரசியல் பேசிய ஆளுநர்!
In this Soldrathai Sollitom Show Our Experts suggest the OTT Movie to watch and why, Books to read. News behind the Date and Speak about the Political parties in the assembly meeting.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: shreeraj | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed
Get every episode summarized
Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.
Email me new episodesFree for 3 shows. No card needed.
No transcript yet
This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.
More episodes
More from Solratha sollitom| Hello Vikatan

எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023
Solratha sollitom| Hello Vikatan

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/202...
Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023
Solratha sollitom| Hello Vikatan