Skip to content
TrackPodcasts
societyMay 29, 202325:29pending

செங்கோல் ஏந்திய முதல்நாளே சறுக்கல்! மோடியை வட்டமிடும் சர்ச்சைகள் | Solratha Sollitom-29/05/2023

About this episode

* "150 வயது வரை வாழ்வேன். 2026ல் முதல்வர் அரியணையில் ஏற்றினால் அந்த ரகசியம் சொல்வேன்!" - சரத்குமார்

* சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விஷ சாராய மரணங்களுக்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம். 

* முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சுற்றுப்பயண விபரங்கள்!

* சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

* தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்த பிரதமர் மோடி.  

* "முதல்நாளே செங்கோல் வளைந்தது!"- மு.க.ஸ்டாலின் கருத்து.

* 'மல்யுத்த வீராங்கனைகள் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை'-- அண்ணாமலை 

* வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகிலுள்ள அத்திமரத்துக்கொல்லையில் பாம்பு கடித்து இறந்த ஒன்றரை வயது குழந்தை... 10 கி.மீ தொலைவுக்கு பெற்றோரே நடந்து சுமந்து சென்ற கொடுமை!

*Follow-up அணைக்கட்டு சாலை!

* ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக சாலையில் குளித்தவருக்கு ₹3500 அபராதம்! 

* யார் இந்த பார்த்தலோமியோ டயஸ்?

- Solratha Sollitom

Get every episode summarized

Each time Solratha sollitom| Hello Vikatan publishes, we email you a written briefing from the transcript — the topics, who appeared, and any specific claims, with the ad reads skipped.

Email me new episodes

Free for 3 shows. No card needed.

Hosts & guests

No transcript yet

This episode has not been transcribed. Request it and it moves to the front of the queue.

செங்கோல் ஏந்திய முதல்நாளே சறுக்கல்! மோடியை வட்டமிடும் சர்ச்சைகள் | Solratha Sollitom-29/05/2023

Solratha sollitom| Hello Vikatan

0:00
25:29

More episodes

More from Solratha sollitom| Hello Vikatan

View all episodes →